மட்/பட்/களுதாவளை மகா வித்தியாலயம் (தே.பா)
Student and school achievements.
மாணவர்கள் மாகாண மட்டப் போட்டிகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றனர்.
100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பாடசாலை மாணவர் சிறப்பிடம் பெற்றார்.
தேசிய மட்ட போட்டியில் மாணவர்கள் பாடசாலைக்கு பெருமை சேர்த்தனர்.