தூரநோக்கு
அறிவாற்றலும் நற்பண்புகளும் ஆளுமையும் ஆன்மீக பலமும் கொண்ட சமுதாயம்.
பணிக்கூற்று
பாடசாலையில் இருந்தும் சமூகத்தில் இருந்தும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் இருந்தும் பெற்றுக்கொள்ளக் கூடிய வளங்களையும் வாய்ப்புக்களையும் உச்ச அளவில் பயன்படுத்தி, முறைசார்ந்த மற்றும் முறைசாரா கல்விச்செயற்பாடுகளின் மூலம் தேர்ச்சிமிக்க, எதிர்காலச் சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய ஆளுமையும் மனித நேயமும் ஆன்மீக பலமும் உள்ள மாணவர்களை உருவாக்குதல்.