பாடசாலை சுயவிபரம்
பாடசாலையின் பெயர்மட்/பட்/களுதாவளை மகா வித்தியாலயம் (தே.பா)
ஆங்கிலப் பெயர்BT/PD/Kaluthavalai Maha Vidyalayam National School
வலயம்பட்டிருப்பு கல்வி வலயம்
கோட்டம்களுதாவளை
மாவட்டம்மட்டக்களப்பு
மாகாணம்கிழக்கு மாகாணம்
முகவரிபிரதான வீதி களுதாவளை 01, மட்டக்களப்பு
தொலைபேசி(+94) 652250672
மின்னஞ்சல்info@kaluthavalaimv.schweb.lk
பாடசாலை வகை1AB
பாலினம்கலவன்
பாடசாலை வண்ணங்கள்Maroon and Yellow
குறிக்கோள்ஒழுக்கம் விழுப்பம் தரும்