ஒழுக்கம் விழுப்பம் தரும் | Knowledge • Discipline • Service

பாடசாலை பாடல்

மட்/பட்/களுதாவளை மகா வித்தியாலயம் (தே.பா)

பாடசாலை பாடல்

பாடசாலை பாடல்

களுதாவளை வித்தியாலயமே
கல்வி ஒளி பரப்பும் நிலையமே
ஒழுக்கம் விழுப்பம் தரும் என்ற
உயர் குறிக்கோள் தாங்கும் தாயகமே

அறிவும் பண்பும் வளர்த்திடுவோம்
அன்பும் சேவையும் நிலைநாட்டுவோம்
நாட்டின் நன்மை கருதி என்றும்
நற்பேருடன் முன்னேறுவோம்.