ஒழுக்கம் விழுப்பம் தரும் | Knowledge • Discipline • Service

இரண்டாம் பிரிவு

மட்/பட்/களுதாவளை மகா வித்தியாலயம் (தே.பா)

இரண்டாம் பிரிவு

இரண்டாம் பிரிவு

இரண்டாம் பிரிவு மாணவர்களுக்கு தரம் 6 முதல் 13 வரை கல்வி வழங்கப்படுகிறது. தேசிய பாடத்திட்டத்துடன் இணைந்து தமிழ், ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம், வரலாறு, ICT, வர்த்தகம், கலை மற்றும் உடற்கல்வி போன்ற பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

முக்கிய அம்சங்கள்

  • தரம் 6–11: சாதாரண தரத்திற்கான அடிப்படை மற்றும் தேர்வு வழிகாட்டல்.
  • தரம் 12–13: உயர்தரப் பிரிவுகளுக்கான பாடப்பிரிவு வழிகாட்டல்.
  • ICT, நூலகம், விளையாட்டு மற்றும் இணை பாட செயற்பாடுகள்.